ஆப்நகரம்

Doctor Jokes : சுகர் இருக்கா..! இருக்கு டாக்டர்.. அரை டப்பா!

வாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...!

Samayam Tamil 12 Feb 2020, 11:06 am
நோயாளி: டாக்டர் தலை சுத்துது!
Samayam Tamil doctor and patient2


டாக்டர்: சுகர் இருக்கா?

நோயாளி: இருக்கு டாக்டர்.

டாக்டர் : எப்பும் பார்தீங்க?

நோயாளி: இன்னைக்கு காலைல பார்த்தேன் டாக்டர்.

டாக்டர்: வெரி குட். எவ்வளவு இருந்திச்சி?

நோயாளி: அரை டப்பா இருந்திச்சி டாக்டர்!!

அடுத்த செய்தி