ஆப்நகரம்

உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு 75 கோடி நிதி ஒதுக்கீடு!

கடந்த 2015ல் ஜெயலலிதா ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைப்பெற்றது. அதே போல் இந்தாண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த 75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

TNN 16 Mar 2017, 12:41 pm
கடந்த 2015ல் ஜெயலலிதா ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைப்பெற்றது. அதே போல் இந்தாண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த 75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tamil nadu budget 2017 75 crore for global investors meet
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு 75 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் இந்தாண்டு உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடத்த 75 கோடி ரூபாய் ஒதுக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்களால் கையெழுத்தாகும் ஒப்பந்தத்தை விட மிக குறைவான அளவே நிஜத்தில் கிடைக்கும் முதலீடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தாண்டும் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்