ஆப்நகரம்

ஆதிதிராவிடர்களின் நலத்துக்கு ரூ. 3009 கோடி, பிசி/எம்.பிசி.,க்கு ரூ.983 கோடி

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ. 3009 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 16 Mar 2017, 12:16 pm
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ. 3009 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil mbc welfare gets rs 983 crore adi dravida welfare ministry gets rs 3009 crore
ஆதிதிராவிடர்களின் நலத்துக்கு ரூ. 3009 கோடி, பிசி/எம்.பிசி.,க்கு ரூ.983 கோடி

அதே போல் பழங்குடியினரின் நலத்துறைக்கு ரூ. 265 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு,பிசி/எம்.பிசி பிரிவினருக்கு ரூ.983 கோடி ஒதுக்கி பட்ஜெட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களின் பொருளாதாரம் உயரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்