ஆப்நகரம்

உலகளவில் திடீரென முடங்கிய முகநூல்

உலகளவில் அநேக மக்களால் தகவல் தொடா்பிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் முகநூல் பக்கம் திடீரென செயல்படாமல் முடங்கியதால் பயன்பாட்டாளா்கள் சற்று அவதிக்குள்ளாயினா்.

TOI Contributor 11 Oct 2017, 10:38 pm
உலகளவில் அநேக மக்களால் தகவல் தொடா்பிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் முகநூல் பக்கம் திடீரென செயல்படாமல் முடங்கியதால் பயன்பாட்டாளா்கள் சற்று அவதிக்குள்ளாயினா்.
Samayam Tamil facebook down as thousands panic across the globe
உலகளவில் திடீரென முடங்கிய முகநூல்


உலக மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றினைந்து தகவல்களை பரிமாற பயன்படுத்தி தகவல் தொழில் நுட்பம் முகநூல். இந்த முகநூல் இன்று இரவு திடீரென முடங்கியதால் பயன்பாட்டாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாயினா்.

இன்று இரவு 10 மணி அளவில் திடீரென முகநூல் பக்கம் முடங்கியது. தொடா்ந்து 30 நிமிடங்கள் வரை முகநூல் வேலை செய்யாததால் பயன்பாட்டாளா்கள் சற்று குழப்படைந்தனா். பின்னா் சில நேரங்கள் கழித்து முகநூல் வேலை செய்ய தொடங்கியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்