ஆப்நகரம்

டெஸ்! வந்தாச்சு கூகுள் மொபைல் வாலட்!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய உதவும் மொபைல் அப்ளிகேஷனை கூகுள் நிறுவனம் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்த இருக்கிறது.

TNN 18 Sep 2017, 9:11 am
டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய உதவும் மொபைல் அப்ளிகேஷனை கூகுள் நிறுவனம் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்த இருக்கிறது.
Samayam Tamil google debuts tez a mobile payments app for india
டெஸ்! வந்தாச்சு கூகுள் மொபைல் வாலட்!


ஜெட்லி இன்று டெல்லியில் நடக்கும் அறிமுக விழாவில் கூகுள் நிறுவனத்தின் டெஸ் என்ற மொபைல் வாலட் அப்ளிகேஷனை மத்திய நிதியமைச்சர் அருண் அறிமுகப்படுத்துகிறார். கூகுளின் இந்த சேவை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான வங்கிகளின் கணக்குகள் உடன் டெஸ் தடையின்றி செயல்படும். இதில், விமான, சினிமா, உணவக போன்றவற்றுக்கு முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், அவர்களுக்கு முன்னால் கூகுள் முந்திக்கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்