டெல்லி: ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 புதிய பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு தொலைத் தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இலவச அன்லிமிடெட் பிளான் மூலம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கவர்ந்தது.
இதையடுத்து படிப்படியாக பிளான்களுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கத் தொடங்கியது. இதற்கு போட்டியாக பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஆஃபர் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
ஜியோவுடன் போட்டி போடும் வகையில், ஏர்டெல், பி.எஸ்.என்.எல், வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் ஐடியா நிறுவனம் புதிய ஆஃபர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. முந்தைய ரூ.198 பிளானில், நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
திருத்தப்பட்ட பிளான் ரூ.498:
* அளவில்லா கால்கள், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்/ஒரு நாள், 77 நாட்கள் வேலிடிட்டி
புதிய பிளான் ரூ.449:
* அளவில்லா கால்கள், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்/ஒரு நாள், 70 நாட்கள் வேலிடிட்டி
புதிய பிளான் ரூ.529:
* அளவில்லா கால்கள், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்/ஒரு நாள், 84 நாட்கள் வேலிடிட்டி
Idea cellular silently started offering tariff plan Rs499 and Rs529.