மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு மிக விரைவில் நடக்கலாம் என்பது போல் தெரிகிறது. லெனோவாவுக்குச் சொந்தமான இந்த பிராண்ட் குறிப்பிட்ட அறிமுக தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் ஒரு புதிய லீக் ஆனது இந்த லேட்டஸ்ட் மோட்டோரோலா ஜி-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறுகிறது. Lava Agni 5G: ரூ.20,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் இந்திய விற்பனை ஆரம்பம்!
இதனை தொடர்ந்து Moto G31 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. அதை வைத்து பார்க்கும் போது Moto G31 ஸ்மார்ட்போன் ஒரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஜி31 மாடல் ஆனது மோட்டோரோலா மோட்டோ ஜி 200, மோட்டோ ஜி 71, மோட்டோ ஜி 51 மற்றும் மோட்டோ ஜி 41 மாடல்களுடன் சமீபத்தில் தான் உலகளாவிய அறிமுகத்தை சந்தித்தது.
91Mobiles வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, Moto G31 ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது, மேலும் இந்த பிராண்ட் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் இந்திய வருகையை விரைவில் டீஸ் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை நவம்பர் வெளியீட்டுக்கு ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், வெளியீட்டு தேதி டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குத் தள்ளபடலாம்.
இந்தியாவில் Motorola Moto G31-இன் விலை எப்படி இருக்கும்?
டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh), 91Mobiles உடன் இணைந்து வெளியிட்டுள்ள தகவலின்படி Motorola Moto G31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜின் கீழ் சுமார் ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
இருப்பினும், ஜி31 மாடலின் இந்திய வேரியண்ட் என்னென்ன வண்ண விருப்பங்களில் வரும்? வேறு ஏதேனும் ரேம் + ஸ்டோரேஜ் கட்டமைப்புகளை பெறுமா? என்பதில் தெளிவு இல்லை. நினைவூட்டும் வண்ணம், உலகளவில், Moto G31 ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.16,700 க்கு வெளியானது.
Moto G31 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- 60Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 6.4-இன்ச் Full HD+ (1,080x2,400 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ G85 SoC
- 4GB ரேம்
- 128ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை மெமரியை விரிவாக்கலாம்
- ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் மெயின் சென்சார்
- 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 2-மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 10W சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரி