ஆப்நகரம்

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெறும் பெயர்கள் அறிவிப்பு

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரி நடக்கும் நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார்.

TNN 2 Oct 2017, 3:44 pm
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரி நடக்கும் நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார்.
Samayam Tamil nobel prize for medicine awarded for insights into internal biological clock
இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெறும் பெயர்கள் அறிவிப்பு

2017 ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு 3 நபர்களுக்கு கூட்டாக வழங்கப்பட உள்ளன. அவர்களின் பெயர்களை நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார்.

ஹெஃப்ரி சி. ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகியோர் கூட்டாக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெறுகின்றனர். இந்த மூவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த அறிஞர்கள் மனிதனின் தூக்க வடிவமாக, உயிரியல் கடிகாரமாக கருதப்படும் நடத்தை, உணவு, ஹார்மோன் வெளியீடு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதால் இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. Our biological clock helps to regulate sleep patterns, feeding behavior, hormone release and blood pressure #NobelPrize pic.twitter.com/NgL7761AFE — The Nobel Prize (@NobelPrize) October 2, 2017

Announcement of the 2017 #NobelPrize in Physiology or Medicine pic.twitter.com/xsl533gphr — The Nobel Prize (@NobelPrize) October 2, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்