ஆப்நகரம்

Reliance Jio Offers: குறைந்த விலையில், நீண்ட நாள் வேலிடிட்டி அளிக்கும் ஜியோவின் புதிய ஆஃபர்கள்

புதிய ஆஃபர்கள் அள்ளித்தருவதில் ஜியோ முன்னிலையில் உள்ளது. இதனால் பலர் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். தற்போது ரூ.594 மற்றும் ரூ. 294 ஆகிய ஆஃபர்கள் அறிமுகப் பட்டுத்தியுள்ளனர்.

Samayam Tamil 24 Jan 2019, 6:09 pm
புதிய ஆஃபர்கள் அள்ளித்தருவதில் ஜியோ முன்னிலையில் உள்ளது. இதனால் பலர் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். தற்போது ரூ.594 மற்றும் ரூ. 294 ஆகிய ஆஃபர்கள் அறிமுகப் பட்டுத்தியுள்ளனர்.
Samayam Tamil Jio Offer


ஆஃபர்கள் ரூ. 594 :
வரம்பற்ற இலவச அழைப்புகள்
அன்லிமிடெட் டேட்டா (ஒரு நாளுக்கு 0.5 ஜிபி அதிவேக டேட்டா, அதன் பின்னர் 64Kbps வேகம் ), மற்றும் Jio Appsக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.
குறுஞ்செய்தி : 300 SMS / 28 days
வேலிடிட்டி – 168 நாட்கள் (28*6 வீதம்)

ஆஃபர்கள் ரூ. 297 :
வரம்பற்ற இலவச அழைப்புகள்
அன்லிமிடெட் டேட்டா (ஒரு நாளுக்கு 0.5 ஜிபி அதிவேக டேட்டா, அதன் பின்னர் 64Kbps வேகம் ), மற்றும் Jio Appsக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.
குறுஞ்செய்தி : 300 SMS / 28 days
வேலிடிட்டி – 84 நாட்கள் (28*3 வீதம்)

முக்கிய குறிப்பு :
இந்த சலுகைகள் ஜியோ போனுக்கு மட்டும் தான் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்