வாட்ஸ்ஆப்பில் ஆப்பில் போட்டோ, வீடியோ போன்ற அனைத்தும் தானாகவே டவுன்லோட் ஆவதை நிறுத்திவைப்பது எப்படி எனப் பார்க்கலாம்.
வாட்ஸ்ஆப்பில் Setting பகுதிக்குச் செல்லவும்.
அதில், Date and Storage Usage என்பதை தேர்வு செய்யவும்.
இப்போது Media Auto-Download என்பதன் கீழ் Photos, Audio, Videos, Documents என பல பிரிவுகள் இருக்கும்.
Photos என்பதில் நுழைந்து, Never என்பதை தேர்வு செய்யவும். இதே போல மற்றவைக்கும் செய்யவும்.
வாட்ஸ்ஆப்பில் Setting பகுதிக்குச் செல்லவும். அதில், Date and Storage Usage என்பதை தேர்வு செய்யவும்.
Media Auto-Download என்பதன் கீழ் When Using Mobile Data, When Connected on Wifi, When Roaming என பல பிரிவுகள் இருக்கும்.மூன்றின் உள்ளேயும் சென்று Photos, Audio, Videos, Documents ஆகியவற்றை தேர்வு செய்யும்.