ஆப்நகரம்

கோடையை குளுகுளுவென கழிக்க இண்டிகோவின் சூப்பர் சலுகை

இண்டிகோ விமான சேவை நிறுவனம் கோடைகால பயணங்களுக்காக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களின் விலையை ரூ.999 வரை குறைத்துள்ளது.

Samayam Tamil 8 Jan 2018, 6:48 pm
இண்டிகோ விமான சேவை நிறுவனம் கோடைகால பயணங்களுக்காக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களின் விலையை ரூ.999 வரை குறைத்துள்ளது.
Samayam Tamil indigo announces offers starting at rs 999
கோடையை குளுகுளுவென கழிக்க இண்டிகோவின் சூப்பர் சலுகை


இண்டிகோ நிறுவனம் ஜனவரி 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கோடைகால பயணங்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு சிறப்புச் சலுகையை அளிக்கிறது. 250 பிரிவுளில் இந்த சலுகையை கொடுக்கிறது.

உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கெட்டுகள் ரூ.999 முதல் உள்ளன. ரூ.1,399 முதல் வெளிநாட்டுப் பயணங்களுக்கான டிக்கெட்டுகள் இருக்கின்றன.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையான பயணங்களுக்கான முன்பதிவிற்கு இந்த சலுகைக் கட்டணங்கள் பொருந்தும்.

அடுத்த செய்தி