நயன்தாரா போன்ற கெட்டப்பில் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர்.தென்னிந்தியாவின் பிரபல நடிகையான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தின் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகின.இந்த திருமணத்தில் நடிகை நயன்தாரா அணிந்திருந்த உடை மற்றும் அணிகலன் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
நயன்தாரா அணிந்திருந்த உடை என்ன மாதிரியான உடை என சமூக வலைத்தளத்தில் ஒரு விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் இதேபோன்றதொரு உடை மற்றும் அணிகளுடன் நடிகை ஆர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆர்த்தி, நயன்தாராவுடன் தனது புகைப்படத்தை ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதோடு கேப்ஷனாக 'இது என்ன கொடுமை' என கிண்டலாக தெரிவித்துள்ளார். இதை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், ரொம்ப அழகாக இருக்கீங்க என்று பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஆர்த்தி. சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே முதன்முதலில் ஆர்த்தி அறிமுகமானார். அதன்பிறகு சினிமாவிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.