ஆப்நகரம்

என்னை யாரும் திட்டாதீங்க.. நான் நடிகன்: பாக்கியலட்சுமி சீரியல் கோபியாக நடிக்கும் சதிஷ்

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தை தான் ரசிகர்கள் தற்போது திட்டி வருகிறார்கள். அது பற்றி நடிகர் சதிஷ் தற்போது பேசி இருக்கிறார்.

Samayam Tamil 11 Apr 2021, 1:48 am
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற வில்லத்தனமான ரோலில் நடித்து வருபவர் சதிஷ். இந்த சீரியலில் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் சம்பவங்களுக்கு இவரை தான் அனைவரும் திட்டி வருகிறார்கள். அது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் பேசி இருக்கிறார்.
Samayam Tamil Baakiyalakshmi serial Gopi


சீரியலில் மகள் பள்ளிக்கு போகாமல் கட் அடித்துவிட்டு ஊர் சுற்றியதால் தலைமை ஆசிரியர் டிசி கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அதற்கு காரணம் அம்மா பாக்யா கவனிக்காமல் விட்டது தான் என சொல்லி அவர் வீடு மாடியில் வைத்திருக்கும் மசாலா கம்பெனியை அடித்து நொறுக்குவர்.

யார் சொன்னதையும் கேட்காமல் ஆக்ரோஷமாக நடந்துகொள்வார் கோபி.

இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் அவர். என்ன கூறியுள்ளார் என நீங்களே பாருங்கள்.

View this post on Instagram A post shared by Sathish (@sathish_artist05)

அடுத்த செய்தி