ஆப்நகரம்

என்ன சிம்ரன் இதெல்லாம்? பாக்கியலட்சுமி சீரியல் இனியா ட்ரெஸ்சை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்து வரும் நேஹா மேனன் தற்போது மிகவும் ஷார்ட் ஆன உடையில் வெளியிட்டு இருக்கும் போட்டோவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Samayam Tamil 22 Oct 2021, 5:54 am
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் மகள் இனியா ரோலில் நடித்து வருபவர் நேஹா மேனன். அந்த சீரியல் கதைக்களத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக தான் இனியா இருந்து வருகிறார்.
Samayam Tamil Nehah Menon


நேஹா மேனன் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாகத்தான் இருந்து வருகிறார். அவர் குண்டாக இருப்பதை பற்றி அதிகம் அளவு ட்ரோல்கள் வரும் நிலையில் அவற்றுக்கு எல்லாம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார் அவர்.

இந்நிலையில் நேஹா மேனன் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோ ஒன்றை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அவர் தொடை தெரிய குட்டை பாவாடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருப்பது தான் அதற்கு காரணம்.

அவர் கியூடாக இருப்பதாக அதிகம் கமெண்டுகள் வந்தாலும், அவர் உடை மிக சிரியதாக இருக்கிறது என்கிற விமர்சனமும் சிலர் வித்திருக்கிண்டனர்.

அந்த போட்டோ இதோ..


View this post on Instagram A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

அடுத்த செய்தி