பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜூலி. அவர் அங்கு செய்த சில விஷயங்கள் வருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றுத்தந்தது. அவரை கமல் விமர்சித்த வீடியோ நேற்று முன்தினம் நடந்த பிக் பாஸ் 4 கிராண்ட் ஃபினாலேவிலும் போட்டு காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலி பிக் பாஸுக்கு பிறகு நடிகையாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். சமூக வலைத்தளங்களில் அவரை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்தாலும், அதை எல்லாம் சமாளித்து ஜூலி தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
பல்வேறு விஷயங்கள் பற்றி ஓப்பனாக கருத்து கூறும் அவர் சமீப காலமாக அதிக அளவு போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அவை அடிக்கடி வைரலாவதையும் நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் தற்போது ஜூலி கடற்கரையில் செம ஹாட்டாக போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் சிலவற்றை அவர் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.