ஆப்நகரம்

பிகினி போட்டோ வெளியிட்ட 37 வயது பிக் பாஸ் நடிகை! இணையத்தில் படுவைரல்

தொகுப்பாளர் மற்றும் நடிகையான பூஜா ராமசந்திரன் தற்போது பிகினி உடையில் வெளியிட்டு இருக்கும் போட்டோ இணையத்தில் அதிகம் வைரலாகி கொண்டிருக்கிறது.

Samayam Tamil 29 Jun 2021, 1:02 am
நடிகை பூஜா ராமச்சந்திரன் ஒருகாலத்தில் தமிழ்நாட்டிலும் பாப்புலராக இருந்த ஒருவர் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தவர் அவர். கடைசியாக பிக் பாஸ் தெலுங்கில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.
Samayam Tamil Pooja Ramachandran


பிக் பாஸ் தெலுங்கு இரண்டாவது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வந்த பூஜா இராமச்சந்திரன் நான்கு வாரங்களுக்குமா மேலாக போட்டியில் இருந்தார். அதன் பின் எலிமினேட் செய்யப்ட்டார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் பூஜா ராமசந்திரன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் உடன் சேர்ந்து ஒன்றாக பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் பூஜா கவர்ச்சி காட்டவும் தயங்குவதில்லை. பெரும்பாலான புகைப்படங்கள் அவர்கள் ஒர்கவுட் மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களாக தான் இருக்கும்.

இந்நிலையில் தற்போது பூஜா ராமசந்திரன் நீச்சல் உடையில் குளத்தில் இருக்கும் போட்டோவோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி உள்ளது. இதோ..

View this post on Instagram A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran)

அடுத்த செய்தி