ஆப்நகரம்

ஒடிடி-யில் வெளியாகிறதா விக்ரமின் கோப்ரா? தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்

விக்ரமின் கோப்ரா படம் OTT தளம் ஒன்றில் வெளியாவதாக பரவிய செய்தி உண்மையில்லை என தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது.

Samayam Tamil 11 Apr 2021, 1:37 am
சீயான் விக்ரம் அதிக எண்ணிக்கையிலான வித்யாசமான கெட்டப்புகளில் நடித்து இருக்கும் படம் கோப்ரா. இந்த தி படத்தின் அதிக அளவு காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டு இருக்கின்றன.
Samayam Tamil Cobra Vikram


இந்நிலையில் ஒரு முன்னணி ott தளத்தில் கோப்ரா வெளியாகிறது என செய்தி பரவியது, அது பொய்யான செய்தி என தயாரிப்பாளர் ட்விட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதோ..

அடுத்த செய்தி