ஆப்நகரம்

இந்த டீசர்ட்ல அப்டி என்னதான் எழுதியிருக்கு?

தொகுப்பாளர் திவ்யா துரைசாமி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஃபோட்டோ வைரலாகியுள்ளது.

Samayam Tamil 21 Mar 2020, 12:56 pm
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பிரபலமடைந்தவர் திவ்யா துரைசாமி. இவர் அவ்வப்போது சமூக வலைதலங்களில் புகைப்படங்களை பகிர்வதும், ரசிகர்களுடன் பேசுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் திடீரென தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது, காரணம் அவர் அணிந்துள்ள டீ சர்ட்டில் எழுதியுள்ளவைதான்.
Samayam Tamil divya duraisamy


திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ



கொரோனா நாட்கள் என அவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதாவது கொரோனாவால் வெளியிடங்களுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளதை குறிப்பிட்டுள்ளார் போலும். ஆனால் ரசிகர்கள் கொரோனா பீதியிலும் நீங்கள் எப்படி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுகிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.



இவரின் புகைப்படத்துக்கு கீழே ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் பலரும் அவரை அழகாக இருப்பதாக பாராட்டியுள்ளனர். ஒரு சிலர் புகைப்படங்களை கமெண்டாக இடுகின்றனர்.




சரி இந்த டீசர்ட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இதைப் பார்த்து படிங்க பாக்கலாம்

அடுத்த செய்தி