ஆப்நகரம்

ப்பா... என்னா எக்ஸ்ப்ரஷன்ஸ்... ஹார்ட்டின்களை அள்ளிக்குவிக்கும் சீரியல் நடிகை!

சீரியல் நடிகையான ரவீனா தாஹா ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Samayam Tamil 28 May 2022, 4:33 pm
ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரவீனா தாஹா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மெளன ராகம் 2 சீரியலில் சக்தி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil Raveena


சீரியல் மட்டுமின்றி ஜில்லா, ராட்சசன், கதை சொல்லப் போறோம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்த ரவீனா தாஹா இன்னும் 20 வயதை கூட எட்டவில்லை. அதற்குள் சினிமா சீரியல் என படு பிஸியாக உள்ளார்.
Nayanthara: அனுமதி மறுத்த தேவஸ்தானம்.. நயன்தாரா விக்கி திருமணம் திருப்பதியில் இல்லை!

நடன கலைஞரான ரவீனா ஜீ தமிழின் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரவீனா தாஹா அடிக்கடி தனது நடன வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தண்டசோறு பாடலுக்கு ரவீனா நடனமாடியுள்ள வீடியோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
VJ Chithra: இறந்த பிறகுதான் ஃபேனில் மாட்டீனார்கள்... ரூமில் பல வேலை செய்தார்கள்.. பகீர் கிளப்பும் சித்ரா ஆவி!

க்யூட் எக்ஸ்பிரஷன்களுடன் செம கலக்கலாக ஆட்டம் போட்டுள்ளார் ரவீனா. ரவீனாவின் டான்ஸை பார்த்த நெட்டிசன்கள், க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் என்றும், சீரியலில் அமைதியாக இருக்கிறீர்கள் இங்கு பொளந்து கட்டுகிறீர்களே என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஹார்ட்டின்களையும் பறக்கவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram A post shared by Raveena•ரவீணா💙🌈🦋 (@im_raveena_daha)

அடுத்த செய்தி