ஆப்நகரம்

KPY நவீனின் மனைவி, குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? வைரல் போட்டோஸ்

நவீனின் குடுமப போட்டோ வைரல் ஆகி வருகிஹுட்

Samayam Tamil 3 Mar 2021, 12:45 am
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன். அவர் மிமிக்ரி கலைஞராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் ஆனவர். அஜித், விஜய் தொடங்கி ஜெயலலிதா, அப்துல் கலாம் அவரை பலரது குரல்களில் அவர் பேசுவார்.
Samayam Tamil KPY Naveen


அவரது மிமிக்ரிக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலாமாக சின்னத்திரையில் தனது திறமையை வெளிப்படுத்திய நவீன், ஜோடி நம்பர் ஒன் ஷோவில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

2018ல் அவர் கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில், அவரது முதல் மனைவி திவ்யா லக்ஷ்மி என்பவர் அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் சர்ச்சைகளை சமாளித்து நவீன் கிருஷ்ணகுமாரியை திருமணம் செய்தார்.

இந்நிலையில் தற்போது நவீன் - கிருஷ்ணகுமாரி ஜோடி தங்கள் மகன் உடன் இருக்கும் கியூட்டான் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

அடுத்த செய்தி