பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த இரண்டு வாரங்களாக சென்டிமென்டை பிழிந்தெடுத்து ரசிகர்களை கண்ணீர் விடவைத்திருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸின் அம்மா லக்ஷ்மியின் மரணம், இறுதி சடங்கு காட்சிகள் டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் கிடைத்தது.
கடைசி தம்பி கண்ணன் கதாபாத்திரம் வந்து அம்மாவை பார்க்கும் முன்பே அவரை மற்றவர்கள் கொண்டு சென்று எரிந்தது. இப்படி முகத்தை கூட பார்க்கவிடவில்லையே என கண்ணன் மற்ற அண்ணன்களிடம் சண்டை போட்டு அழுவது வரை அணைத்து காட்சிகளும் மிக எமோஷ்னலாக தான் இருந்தது.
கண்ணன் ரோலில் நடித்து வரும் சரவண விக்ரமின் நடிப்புக்கும் நல்ல பாராட்டு கிடைத்தது. சீரியலில் கண்ணன் அவரது அம்மா இறப்புக்காக கதறி அழும் காட்சிகளை பார்த்துவிட்ட சரவண விக்ரமின் அம்மா நிஜமாகவே கதறி அழுதாராம்.
அவருடன் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை சரவண விக்ரம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.