ஆப்நகரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் மனைவி மற்றும் குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? வைரலாகும் குடும்ப போட்டோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வெங்கட்டின் குடும்ப போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Samayam Tamil 6 Apr 2021, 5:26 am
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். அவர் முதன்முதலில் நடிகராக அறிமுகம் ஆனது கனா காணும் காலங்கள் சீரியலில் தான். அதற்கு பிறகு தொகுப்பாளராக ஒரு பிரபல தொலைக்காட்சியில் நான்கைந்து வருடங்கள் பணியாற்றி இருக்கிறார்.
Samayam Tamil Pandian Stores Venkat


அதன் பின் மீண்டும் நடிப்புக்குள் நுழைந்த அவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

வெங்கட்டின் மனைவி அஜூ வெங்கட் போட்டோகிராபர் ஆக பணியாற்றி வருகிறார். அவர்கள் இருவரும் பாலிடெக்னிக் படிப்பை ஒன்றாக தான் படித்து இருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட நட்பு தான் பின் காதலாக மாறி திருமணம் வரை சென்றிருக்கிறது. தற்போது அவர்களுக்கு மகிழினி என்கிற மகளும் இருக்கிறார்.

வெங்கட்டின் குடும்ப புகைப்படம் இதோ..

View this post on Instagram A post shared by Venkatesh Renganathan (@venkat_renganathan)

View this post on Instagram A post shared by Venkatesh Renganathan (@venkat_renganathan)

அடுத்த செய்தி