குக் வித் கோமாளியின் புகழ் செய்யும் அட்ராசிட்டி தான் ரசிகர்களது கவனத்தை ஈர்த்து அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்கவைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த 2வது சீசனில் பவித்ரா லக்ஷ்மியிடம் தான் புகழ் தொடர்ந்து பல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் பாபா பாஸ்கர் மாஸ்டர் வேடத்தில் புகழ் ஷோவுக்கு வந்திருக்கிறார். அவரை போலவே பேசுவது, நடந்துகொள்வது என கச்சிதமாக இருக்கிறார் புகழ். மேலும் வழக்கமாக பாபா பாஸ்கர் புகழை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
அதை போல தற்போது புகழும் செய்ய முயற்சித்தார், ஆனால் அவரை செஃப் வெங்கடேஷ் பட் தூக்கி சென்று வெளியில் போட்டுவிட்டு வந்துவிடுகிறார். அதன் பின்னும் அடங்காத புகழ் அவரது கிரஷ் பவித்ராவை தூக்கி கொண்டு சுற்றுகிறார். அவர் வேண்டுமென்றே தான் பவித்ராவை அலேக்காக தூக்குகிறார் என மற்றவர்கள் அவரை கிண்டல் செய்து உள்ளனர். மேலும் பவித்ரா லக்ஷ்மி இதனை சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.
இது தான் சான்ஸ் என விளையாடுற டா நீ என அஸ்வின் புகழை கலாய்த்து உள்ளார். ப்ரொமோ வீடியோ இதோ..