ஆப்நகரம்

இளம் வயதில், நீச்சல் உடையில் இருக்கும் ராதிகா சரத்குமார்! மகள் வெளியிட்ட புகைப்படம்

ராதிகா சரத்குமார் சினிமா துறையில் பல தசாப்தங்களை கடந்து தற்போது அம்மா வேடங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சின்னத்திரையிலும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

Samayam Tamil 15 May 2021, 11:56 pm
ராதிகா சித்தி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் அதில் இருந்து திடீரென விலகினார். ஆனால் அந்த சீரியலை தொடர்ந்து தயாரிப்பேன் என்றும் அவர் கூறி இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்காக தான் அவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தினார். ராதிகா வெளியேறிய பிறகும் சித்தி 2 சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது.
Samayam Tamil Radikaa Sarathkumar


ராதிகாவுக்கு ரயானே என்ற மகள் இருக்கிறார். ரயானேவின் குழந்தைகள் உடன் தாத்தா பாட்டியான ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் இருக்கும் புகைப்படமும் சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் ரயானே இன்ஸ்டாகிராமில் பழைய போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ராதிகா இளம் வயதில் நீச்சல் குளத்தில் ரயானேவை பிடித்தபடி இருக்கிறார். "One of those day where I miss my mom SO SO much" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

போட்டோ இதோ..

View this post on Instagram A post shared by Rayane Mithun (@rayanemithun)

அடுத்த செய்தி