ஆப்நகரம்

ராஜா ராணி 2 மயிலா இது? மாடர்ன் ட்ரெஸ்ஸில் எப்படி இருக்காரு பாருங்க

ராஜா ராணி 2 சீரியலில் மயிலு கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவ்யா சுஜி மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்கள் இதோ.

Samayam Tamil 19 Nov 2021, 6:47 am
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 தொடரில் வேலைக்காரி மயிலு ரோலில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. அப்போதும் பாவாடை தாவணியில் ஹோம்லியாக வரும் ரோல் அது. வேலைக்காரி ரோல் என்றாலும் குடும்பத்தில் அதிகம் பிடித்த ஒருவராக தான் மயிலு இருப்பார்.
Samayam Tamil Raja Rani 2 Navya Sujji

நவ்யா சுஜி சீரியலில் ஹோம்லியாக தோன்றினாலும் நிஜத்தில் அவர் படுமாடர்ன். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களே அதற்க்கு சாட்சி.

அவ்வப்போது அவர் மாடர்ன் உடைகளில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வரிசையில் தற்போது நவ்யா சுஜி ஷார்ட்ஸில் ஒர்கவுட் செய்திருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் "அவரா இது?" என கேட்டு வருகிறார்கள்.

View this post on Instagram A post shared by Navya Sujji (@navyasujji_official)

அடுத்த செய்தி