ஆப்நகரம்

லிப் கிஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்! பறவைக்கு தான்.. வீடியோ பார்த்து பொங்கிய நெட்டிசன்கள்!

பறவைக்கு ரம்யா பாண்டியன் லிப் கிஸ் கொடுத்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Samayam Tamil 4 Jul 2021, 5:01 am
பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் பிக் பாஸுக்கு பிறகு டிவி நிகழ்ச்சிகளில் கூட அதிகம் கலந்துகொள்வதில்லை. அவர் சமூக வலைத்தளங்களில் மட்டும் ரசிகர்களை கவரும் வகையில் தொடேன்ற்து பதிவுகளை போட்டு வருகிறார்.
Samayam Tamil Ramya Pandian


சமீபத்தில் அவர் யோகா செய்யும் புகைப்படங்கள் வைரலாகி இருந்தது. மிகவும் கடினமாக பல யோகாசனங்களை ரம்யா பாண்டியன் செய்து புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தார். அவரது அழகின் ரகசியம் இதுதானா என நெட்டிசன்கள் பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் கிளிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார். கிளியை கொஞ்சும் அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலானது. நெட்டிசன்கள் அதை பார்த்துவிட்டு கமெண்டுகளில் 'கொடுத்துவெச்ச கிளி' என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் பலர் வீடியோ செம கியூட்டாக இருப்பதாகவும் கமெண்டில் கூறி வருகின்றனர்.

வீடியோ இதோ..

View this post on Instagram A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

அடுத்த செய்தி