‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லஷ்மி கூறும் உண்மையை கேட்டு பாரதி அதிர்ச்சியாகும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.பாரதி கண்ணம்மா சீரியலை விறுவிறுப்பாக்க பல திருப்பங்கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இவை எதுவுமே முன்புபோல் ரசிகர்களை கவரவில்லை. ஆனால் கதையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இந்த சீரியல் தற்போது மீண்டும் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.சமீபத்தில் ஹேமாவின் பிறந்தநாள் விழாவில் நடைபெறும் எபிசோடுகள் காட்டப்பட்டது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அதில் தனது அம்மா யாருன்னு ஹேமா கேட்க, அதற்கு ஒரு போட்டோவை பாரதி காட்டுகிறார். அப்போது டென்ஷனாகும் கண்ணம்மா, நான் தான் ஹேமாவின் உண்மையான அம்மா என்று கதறி அழும் காட்சிகள் வெளியானது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதையடுத்து லஷ்மி படிக்கும் பளிக்கு வருகிறார் பாரதி. அப்போது ஹேமாவை போன்று என்னுடைய பெற்றோர் மீட்டிங்கிற்கு வரும்படி லஷ்மி கூப்பிடுகிறார். ஆனால் பாரதியே வர மறுக்கவே, நீங்கள்தான் என்னுடைய உண்மையான அப்பா என்று கூறுகிறார். அதனால் நீங்க வாங்க என்று அழைக்கிறார். இதனால் பாரதி அதிர்ச்சியடையும் காட்சிகள் வெளியாகியுள்ளது.