ஆப்நகரம்

சென்னை ரொம்ப சூடா இருக்காம்.. அதுக்குன்னு இப்படியா ட்ரெஸ் போட்டு திரிவது யாஷிகா

மிகவும் கவர்ச்சியான உடையில் யாஷிகா ஆனந்த் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Samayam Tamil 30 Apr 2021, 10:00 pm

ஹைலைட்ஸ்:

  • ஹாட் உடையில் வீடியோ வெளியிட்ட யாஷிகா
  • கொரோனாவில் மக்கள் செத்துகொண்டிருக்கும்போது என தேவையா என கேட்கும் நெட்டிசன்கள்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Yashika Aannand
பிக் பாஸ் யாஷிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் அவர். அதன் பின் அவர் பிக் பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸில் அவர் இறுதி வரை இருந்தாலும் கடைசி வாரத்திற்கு முந்தைய வாரத்தில் அவர் எலிமினேட் ஆனார்.
பிக் பாஸுக்கு பிறகு சினிமாவில் மட்டும் பிசியாக நடித்து வருகிறார் அவர். கைவசம் சில படங்கள் வைத்திருக்கும் அவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 'சென்னை ரொம்பா ஹாட்டாக இருக்குல' என கேட்டிருக்கிறார் அவர்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் 'இது சென்னையை விட ஹாட்டாக இருக்கு' என கூறி வருகின்றனர். மேலும் பலர் யாஷிகாவை கண்டித்து வருகின்றனர். "அவன் அவன் கொரோனால செத்துட்டு இருக்கான், இந்த நேரத்தில்.." என ஒருவர் விமர்சித்து இருக்கிறார்.


அடுத்த செய்தி