ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ராஜாமகள். இந்த தொடரில் ஐரா, ரியாஸ், சத்யா சாய் கிருஷ்ணா, பரத் கல்யாண், காயத்ரி பிரியா, வனஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது 400 எபிசோடுகள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை ராஜ்மகள் சீரியல் கடந்து இருக்கிறது. இதை குழுவினர் கொண்டாடி இருக்கிறார்கள்.
தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் நன்றியும் கூறி இருக்கிறார்கள். ஹீரோயினாக நடித்து வரும் ஐரா அகர்வால் "Rajamagal is now 400 episodes old. Feeling blessed. I cannot express my happiness. By god’s good grace and all ur love and support. We have successfully completed 400 episodes. Thank you" என பதிவிட்டு இருக்கிறார்.
இந்த பிரம்மாண்ட மைல்கல்லை கடந்து இருக்கும் ராஜாமகள் சீரியல் குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.