ஆப்நகரம்

பிகில் ரசிகர்களுக்கு 'திகில்' காட்டிய மீம் கிரியேட்டர்கள்..! - வச்சு செய்றாங்க பாஸ்...!

இன்று சமூகவலைதளங்களில் விஜயின் பிறந்தநாள் மற்றும் நேற்று வெளியான பிகில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர் குறித்த ட்ரோல் மற்றும் மீம்ஸ்களை காணலாம்.

Samayam Tamil 22 Jun 2019, 1:59 pm
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம், தமிழ் சினிமாவில் இவர் நடித்து வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே இருக்கும். திரைப்படம் வெளியாகும் நாள் தமிழ்நாட்டிற்கே திருவிழா போல தான் இருக்கும். இப்படியான நட்சத்திரத்தின் பிறந்தநாள் இன்று. அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்கள், இணையதளம், என பல இடங்களில் இவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil பிகில் ரசிகர்களுக்கு திகில் காட்டிய மீம் கிரியேட்டர்கள்


எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் எவ்வளவு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் நம்ம மீம் கிரியேட்டர்களிடம் இருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது. எது டிரெண்டானாலும் அதை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்தெடுத்து விடுவார்கள். அந்த வகையில் இன்று சமூகவலைதளங்களில் விஜயின் பிறந்தநாள் மற்றும் நேற்று வெளியான பிகில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர் குறித்த ட்ரோல் மற்றும் மீம்ஸ்களை கீழே காணலாம்.












அடுத்த செய்தி