ஆப்நகரம்

Ind vs NZ: இது தான் இப்ப இந்திய ரசிகர்களோட ரியாக்ஷன் ; அனல் பறக்கும் மீம்ஸ்

இந்தியா நியூசிலாந்தின் பந்து வீச்சில் திணறி வரும் நிலையில் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சூழ்நிலையில் வெளியாகும் மீம்ஸ்களை இங்கே காணுங்கள்

Samayam Tamil 10 Jul 2019, 8:41 pm
இந்தியா - நியூசிலாந்து இடையே உலககோப்பை போட்டிக்கான முதல் அரையிறுதி போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டி நேற்று துவங்கி நேற்று துவங்கினாலும் மழை காரணமாக இடர்பட்டு இன்று தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil இது தான் இப்ப இந்திய ரசிகர்களோட ரியாக்ஷன்


இந்நிலையில் நியூசிலாந்து தடுமாறி 239 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணியும் தடுமாறி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் வெளியாகி வருகின்றன. அதில் சிலவற்றை கீழே காணலாம்.















அடுத்த செய்தி