ஆப்நகரம்

Vanitha Vijayakumar: இந்த கொலை டாஸ்க்ல வின் பண்ணா வனிதா சேவ் ஆகிடுவாங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிசோட் குறித்த மீம்ஸ் வைரலாகி வருகிறது. அது குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகும் மீம்களை கீழே காணுங்கள்

Samayam Tamil 10 Jul 2019, 10:34 am
பிக்பாஸ் வீட்டில் தற்போது மூன்றாவது வாரம் போய் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாத்திமாபாபு, வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நேற்று துவங்கியது.
Samayam Tamil இந்த கொலை டாஸ்க்ல வின் பண்ணா வனிதா சேவ்  ஆகிடுவாங்களா


இந்த டாஸ்கில் வனிதா வீட்டின் கொலையாளியாகவும், முகின் அவரது கூட்டாளியாகவும் ரகசியமாக டாஸ்கை செய்கின்றனர். நேற்றே வீட்டில் இருந்த சாக்ஷியையும், மோகன் வைத்தியாவையும் கொலை செய்துவிட்டனர்.

இதற்கிடையில் வழக்கம் போல் வனிதாவின் சண்டை, வீட்டில் பிரச்னைகள் இருந்தன. நேற்று ஒளிபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகும் மீம்களில் சிலவற்றை கீழே காணுங்கள்

























அடுத்த செய்தி