ஆப்நகரம்

Bigg Boss Trolls: மோகன் வைத்தியா எவிக்ட் ஆகிட்டாரு...! 90ஸ் கிட்ஸ் ஹேப்பி அண்ணாச்சி...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான சில மீம்களை கீழே வழங்கியுள்ளோம்.

Samayam Tamil 22 Jul 2019, 11:00 am
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எவிக்ஷன் நடந்தது. இந்த முறை வீட்டில் இருந்து மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டார்.
Samayam Tamil மோகன் வைத்தியா எவிக்ட் ஆகிட்டாரு


முன்னதாக வீட்டிற்குள் நடந்த விவகாரத்தில் இருந்து நிகழ்ச்சி துவங்கியது. கமல் சூசகமாக இன்று மோகன் வைத்தியா தான் எவிக்ஷன் என அறிகுறியாக ஒரிரு இடங்களில் சொன்னார்.

பின்னர் வீட்டில் இருந்தவர்கள் ஒருவர் குறித்து மற்றவர்கள் பின்னால் பேசிய வாசகங்களை படித்து காண்பித்தார். இது வீட்டில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியது.

இந்த செய்தியில் நாம் நேற்று வெளியான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ்களை காணலாம்.












அடுத்த செய்தி