ஆப்நகரம்

Saravanan Evicted: கூடவே சுத்திட்டு இருந்த செவ்வாழையை சொல்லாம கொள்ளாம வெளியே அனுப்பிடீங்களே..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஓளிபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் மீம்களையும் ட்ரோல்களையும் கீழே காணுங்கள்.

Samayam Tamil 6 Aug 2019, 11:10 am
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பெரிய டுவிஸ்டுடன் சென்றது. ஞாயிறு அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறியதில் முடிந்த நிலையில், ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால் முகின் வருத்தத்தில் இருந்தார். அவரை சாக்ஷி, ஷெரின் அபிராமி ஆகியோர் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தனர்.
Samayam Tamil கூடவே சுத்திட்டு இருந்த செவ்வாழைய சொல்லாம கொள்ளாம வெளியே அனுப்பிடீங்களே


அப்பொழுது சாக்ஷி ஏற்கனவே உள்ள நடந்த விவகாரம் பற்றி பேச அது பற்றி பேச இது நேரமில்லை என கோவப்பட்டார். இந்த சண்டை அதிகமாகி முகின் அபிராமி இடையே பிரச்னை வந்தது. பின்னர் மறுநாள் ஏர்டெல் டாஸ்க் நடந்தது. பின்னர் நாமினேஷன் பிராஷஸ் நடந்தது. இந்த வார நாமினேஷனில், சரவணன், அபிராமி, லாஸ்லியா, சாக்ஷி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் பின் சரவணனை கன்பஷன் ரூமிற்குள் அழைத்த பிக்பாஸ் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பேருந்தில் பெண்களை உரசியது குறித்து பேசினார். அதை ஏற்க முடியாததால் சரவணனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின் கன்பஷன் ரூமில் இருந்தே சரவணன், வீட்டிற்குள் செல்லாமல் வெளியே சென்றுவிட்டார்.
Read More : பிக் பாஸ் வீட்டில் அதிர்ச்சி- இப்படியொரு சர்ச்சையால் திடீரென வெளியேற்றப்பட்ட சரவணன்!

இப்படியாக நேற்று ஒளிப்பரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்களை கீழே காணுங்கள்



Read More: லோஸ்லியாவை வெறுக்கும் சங்கம் ட்விட்டரில் உதயம்..!


Read More: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியாகி வைரலாகும் மீம்களின் கலெக்ஷன்...!


Read More: முகினின் ஒரே குத்தில் உடைந்தது கட்டில்; அழுது புலம்பும் அபி- புதிய கோணத்தில் பிக்பாஸ்..!


Read More: ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா குறித்து மனம் திறந்த கமல்ஹாசன்


Read More: : கடைசி நேரத்தில் சூழ்ச்சி செய்த பிக் பாஸ்: இந்த போட்டியாளரை வெளியேற்றி அதிர்ச்சி!


Read More : அச்சச்சோ…! மீண்டும் முதலிருந்தா தெறித்து ஓடிய கவின், சாக்ஷி!

அடுத்த செய்தி