ஆப்நகரம்

Bigg Boss வீட்டில் உள்ளவர்களை வச்சு செய்யும் மீம் கலெக்ஷன்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களில் சிலவற்றை கீழே காணுங்கள்.

Samayam Tamil 23 Aug 2019, 9:48 am
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் வழக்கம் போல இல்லாமல் சற்று போராகவே சென்றது.
Samayam Tamil Bigg Boss வீட்டில் உள்ளவர்களை வச்சு செய்யும் மீம் கலெக்ஷன்


நேற்றை எபிசோடின் துவக்கத்தில் சேரன் கவினிடம் அவர்களிடையே உள்ள பிரச்னைகள் குறித்து பேசினார். வீட்டில் இந்த வாரம் சிறப்பாக டாஸ்க் செய்தவர்கள் மற்றும் வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டது.

அதில் லாஸ்லியா, சாண்டியின் பெயர்களும் வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்களில் சேரனின் பெயரும் முன் மொழியப்பட்டது. இதில் சேரன் பெயரை சொல்லும் போது வனிதா இதை மீறி மற்றவர்களிடம் லேசான சண்டை போட்டார் வனிதா,

பின்னர் வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவாக நடுவில் அமர்ந்து மற்றவர்கள் அவர்களது நல்ல விஷயங்களை பற்றி சொல்லும் டாஸ்க் நடந்தது. இதற்கிடையில் சாண்டி, முகின், தர்ஷன், கஸ்தூரி ஸ்டாச்சு, கண்ணாம்பூச்சி விளையாடியது கலகலப்பாக இருந்தது.

இப்படியாக நேற்று ஓளிபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்கள் மற்றும் ட்ரோல்களை கீழே காணுங்கள்.









அடுத்த செய்தி