ஆப்நகரம்

இந்த சீசன்ல எத்தனை பேருக்கு ஆர்மி ஆரம்பிக்க போறாங்களோ? - உங்க வயிற்றை புண்ணாக்கும் பிக்பாஸ்3 மீம்ஸ்....!

பிக்பாஸ் தமிழ் 3வது சீசனின் முதல் எபிஸோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ்களை இங்கே காணலாம்

Samayam Tamil 24 Jun 2019, 10:14 am
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் நேற்று துவங்கியது. முதல் பாகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தமிழில் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி என்பதால் ஏராளமான மக்கள் விரும்பி பார்த்தனர்.
Samayam Tamil இந்த சீசன்ல எத்தனை பேருக்கு ஆர்மி ஆரம்பிக்க போறாங்களோ


இந்த நிகழ்ச்சியை ரசித்தவர்களை விட இந்த நிகழ்ச்சி பற்றி வெளியான மீம்ஸ்களை ரசித்தவர்கள் ஏராளம். பிக்பாஸ் வந்துவிட்டால் மீம் கிரியேட்டர்களுக்கு பயங்கரமாக கண்டென்ட் கிடைக்கும். நேற்று பிக்பாஸ் துவங்கிவிட்டது. மீம் கிரியேட்டர்களும் முழு வீச்சில் தங்கள் கலாய்களை துவங்கிவிட்டனர்.

பிக்பாஸ் தமிழ் 3வது சீசனின் முதல் எபிஸோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ்களை கீழே காணலாம்






















அடுத்த செய்தி