ஆப்நகரம்

P. Chidambaram கைதை வைத்து பங்கம் செய்த மீம் கிரியேட்டர்கள்...!

முன்னாள் நிதியமைச்சர் கைதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் மீம்கள் வைரலாகி வருகிறது. அதில் சிலவற்றை கீழே காணுங்கள்.

Samayam Tamil 22 Aug 2019, 4:59 pm

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இவருக்கான ஜாமின் மறுக்கப்பட்டது முதலே இவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக பல பரபரப்புகள் கிளம்பியது.
Samayam Tamil P. Chidambaram கைதை வைத்து பங்கம் செய்த மீம் கிரியேட்டர்கள்


இதற்கிடையில் இவர் எங்கு இருக்கிறார் என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன. அமலாக்கதுறையினரும், சிபிஐ அதிகாரிகளும் சிதம்பரத்தின் வீட்டில் முகாமிட்டிருந்தனர்.

தினமும் லட்டு மட்டுமே சாப்பாடாக கொடுத்த மனைவியை விவாகரத்து செய்த கணவன்...!

இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியானது. அப்பொழுது முதல் சிதம்பரத்தின் கைது குறித்த மீம்களும் அதிகமாக வெளியாக துவங்கிவிட்டன. அதில் சில மீம்களை கீழே காணுங்கள்.



71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...



உலகத்தையே காப்பாற்றிய ஸ்பைடர்மேனை இனி யாரும் காப்பாற்ற முடியாது...!






அடுத்த செய்தி