ஆப்நகரம்

Corona Memes : ஊரடங்கு வந்ததும் தான் வந்தது மீம்ஸ் அனல் பறக்குது....

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகும் மீம்ஸ்...

Samayam Tamil 26 Mar 2020, 10:10 pm
இந்தியாவே தற்போது வீட்டிற்குள் அடங்கிவிட்டது கொரோனா வைரஸ் பரவியதால் இந்தியாவில் உள்ள அனைவரும் வெளியில் வராமல் இருந்தால் தான் இந்த நோய்பரவுதலை தடுக்க முடியும். அதனால் மக்கள் எல்லாம் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கின்றனர். பொதுவாக சின்ன விஷயங்கள் நடந்தாலே சமூகுவலைத்தளங்களில் மீம்ஸ்கள் பறக்கும். வரலாற்றிலேயே புதுமையான விஷயம் என்றால் விடுவார்களா? வெளுத்து வாங்க துவங்கி விட்டனர். இப்படியாக 21 நாள் ஊரடங்கு குறித்து சமூகவலைத்தளங்களில் வெளியான மீம்களில் சிலவற்றை கீழே காணுங்கள்.
Samayam Tamil covid 19 india is on 21 days shut down memes gone viral
Corona Memes : ஊரடங்கு வந்ததும் தான் வந்தது மீம்ஸ் அனல் பறக்குது....



போர் அடிக்குதாம்ல...

ஏன்டா வீக் எண்ட் வந்தா கொண்டாடுற.. இப்ப என்ன ஆச்சு? கொண்டாடு பார்ப்போம்.

ரியாலிட்டி

21 நாளுக்கு வீட்டுல என்ன சண்டை நடந்தாலும் வெளியே வந்துராதீங்க...

என்னது இதுக எல்லாம் கிளம்பிடுச்சு..

கொரோனா வந்ததுக்கு அப்புறம் நம்ம தெருல நம்ம டாமி தான் பெரிய ரவுடி...

இவன் தான் சார் கூப்பிட்டான்

நமக்கு பிடித்த சனி வேறு எங்கும் இல்லை நமது நண்பர் உருவத்தில் நம் பக்கத்திலேயே இருக்கிறது.

பி இ படிச்சா கொரோனா வராதாம்

ஆமா பின்னே படிச்சுட்டு வீட்லேயே இருக்குறவங்களுக்கு எப்படி வரும்?

கல் நெஞ்சக்காரன்

உங்க வீட்டுக்கு வெளியில தான் இருக்கான், வெளிய வந்தீங்கன்னா தூக்கிட்டு போயிடுவாங்க...

பாவம் பேங்க் ஊழியர்கள்

கொரோனா பேங்க் ஊழியர்களை எல்லாம் தாக்காதா? பேங்க் ஊழியர்கள் உயிர் என்ன தக்காளி தொக்கா?

அன்னிக்கு காலையில 6 மணி

WWE

வீட்ல லீவு விட்டதும் சண்டை தான் நடக்குது

இப்போ இதான் நடக்குது

வெளியே போனா கொரோனா, போலீஸ் பயம், வீட்டுல இருந்தா பொண்டாட்டி தொல்லை

ஸ்டேட்டஸ்

இந்த ஸ்டேட்டஸ் வக்கிறது மட்டும குறைச்சலே இல்ல...

தயவுசெய்து வீட்டில் இருங்க

எனக்கு கொரோனாலாம் வராது அப்படி இப்படின்னு வெளியில சுத்தாதீங்க..

அடுத்த செய்தி