ஆப்நகரம்

CSK Memes Tamil : தம்பி கோலியை வம்புக்கு இழுத்ததுக்கு அண்ணன் தோனி பழித்தீக்குறாரோ? போற போக்க பாத்தா 100 தாண்டாது போலையே..

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 3 May 2023, 5:16 pm

IPL 2023 அட்டவணையில் முன்னணியில் இருக்கும் CSK மற்றும் LSG அணிகள் இன்று மோதி வருகின்றன. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ள LSG அணி மோசமாக விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அது குறித்து இணையத்தில் வைரலாகும் மீம்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil csk vs lsg ipl match tamil memes gone viral on internet
CSK Memes Tamil : தம்பி கோலியை வம்புக்கு இழுத்ததுக்கு அண்ணன் தோனி பழித்தீக்குறாரோ? போற போக்க பாத்தா 100 தாண்டாது போலையே..


வைரல் CSK மீம்ஸ்..

அவ்ளோ வெறி மாப்பிள்ளை மொஹின் அலிக்கு..தரமான சிறப்பான கேட்ச்..

வைரல் CSK மீம்ஸ்..

இன்னும் கொஞ்சம் அதிகமா கூட காசு தரேன். தயவுசெஞ்சி நீ மட்டும் பால் போட வராத..

IPL மீம்ஸ்..

இன்னைக்கு வெறித்தனமான சம்பவம் இருக்கு போல. ரொம்ப பரபரப்பா போய்ட்டு இருக்கு..

எம்எஸ் தோனி மீம்ஸ்..

நான் ஓய்வு பெற போறேன்னு உன்கிட்ட சொல்லவே இல்லையே.. அப்ப போன வாரம் சொன்னது?

வைரலாகும் ஐபிஎல் மீம்ஸ்..

CSK பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல..? சொன்ன மாதிரியே பௌலிங் ஊஊ தான்..

க்ருனால் பாண்டியா..

என்ன என்னனு கூப்பிட்ட? டேய்லாம் சொல்ல கூடாது.. இனிமே என்ன கேப்டன் கேப்டன்னுதான் கூப்பிடனும்..

தோனி தி கூஸ்ட்..

அவரை என்ன சும்மா தெருல கிரிக்கெட் ஆடுறவருனு நெனச்சியா? எங்க மனசு மேல ஏறி ஆடுவாரு..

கம்பீர் ட்ரோல் மீம்ஸ்..

தோனி மைண்ட்வாய்ஸ் : என் தம்பி மேலையா கை வெச்ச.. இப்ப வாடா எல்லா கிரௌண்டும் என்னோட கிரௌண்ட் மோதி பாப்போமா?

தோனி ட்ரோல் மீம்ஸ்..

நீங்க வெறித்தனமான ரசிகரா இருக்கலாம். அதுக்குன்னு வெறி முத்தி போய் இப்டிலாம் பேசக்கூடாது.

ஐபிஎல் மீம்ஸ்..

உன் கூட கிரிக்கெட்டுக்கு வந்தவங்க எல்லாம் அவங்க புள்ளைங்கள விளையாட அனுப்பிட்டாங்க. இன்னும் நீ மட்டும் விளையாடிட்டே இருக்கியே தல..

வைரல் ஐபிஎல் மீம்ஸ்..

அங்க ஒரு பேச்சி, இங்க ஒரு பேச்சி.. எதுதான் உண்மை கடைசில.. இது லாஸ்ட் மேட்சா இல்லையா?

எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி