ஆப்நகரம்

Namaste Trump : "பாகுபலி" டிரம்ப் இந்தியா விசிட் - வைரலாகும் மீம்ஸ்கள்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவதை முன்னிட்டு சமூகவலைத்தளங்களில் ட்ரம்ப்பை சித்தரித்து செய்யப்பட்ட மீம்கள் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 24 Feb 2020, 10:21 am
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இவர் பிரதமர் மோடியுடன் "நமதே டிரம்ப்", ஜனாதிபதி மாளிகையில் நடக்கவுள்ள அரசு முறை மரியாதை, சபர்மதி ஆசிரம விசிட், தாஜ்மஹால் விசிட் ஆமதாபாத் விசிட் என 2 நாட்கள் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கிறார்.
Samayam Tamil trump modi memes


டிரம்ப் வரை தற்போது நெட்டிசன்களை உசுப்பேற்றியுள்ளது. டிரம்ப் இந்தியாவிலா வந்தால் எப்படி இருக்கும் என சில மீம் கிரியேட்டர் செய்த வீடியோ மீம்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் சில மீம்களை கீழே காணுங்கள்.





அடுத்த செய்தி