ஆப்நகரம்

உலகின் முதல் பிளாக் ஹோல் புகைப்படம் வெளியானது; தெறிக்கவிட்ட மீம்ஸ்கள்

பால்வெளியின் மையம் என சொல்லப்படும் பகுதி ஆங்கிலத்தில் பிளாக் ஹோல் என அழைக்கப்படுகிறது. இதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 10 Apr 2019, 9:21 pm
பால்வெளியின் மையம் என சொல்லப்படும் பகுதி ஆங்கிலத்தில் பிளாக் ஹோல் என அழைக்கப்படுகிறது. இந்த பிளாக் ஹோல் என்பது குறித்து அறிவியில் பல வியக்கவைக்கும் தகவல்கள் உள்ளன.
Samayam Tamil உலகின் முதல் பிளாக் ஹோல் புகைப்படம் வெளியானது


இந்நிலையில் இன்று உலகில் இருந்து இந்த பிளாக் ஹோலை இவன்ட் ஹோரிஸான் டெலஸ்கோப் என்ற கருவி மூலம் புகைப்படம் எடுத்ததாக செய்திகள் வெளியானது.

இது குறித்து பல மீம்ஸ்கள் வெளியாக துவங்கிவிட்டன. அதில் சிலவற்றை கீழே காணுங்கள்.







அடுத்த செய்தி