ஆப்நகரம்

BJP: கவனித்தீரா...? தலைமுடியை கவனித்தீரா? - மீம் கிரியேட்டர்களின் புதிய அலப்பறை

இந்தியாவின் பிரபல ஹேர் ஸ்டைல் மற்றும் ஆடை அலங்கார கடை உரிமையாரான ஜாவத் ஹபீப். தற்போது பா.ஜ., வின் இணைந்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் தன்னை இணைத்துக்கொண்ட செய்தி வெளியானது.

Samayam Tamil 23 Apr 2019, 6:09 pm
இந்தியாவின் பிரபல ஹேர் ஸ்டைல் மற்றும் ஆடை அலங்கார கடை உரிமையாரான ஜாவத் ஹபீப். தற்போது பா.ஜ., வின் இணைந்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் தன்னை இணைத்துக்கொண்ட செய்தி வெளியானது.
Samayam Tamil மீம் கிரியேட்டர்களின் புதிய அலப்பறை


பரபலமான ஹேர் ஸ்டைலிஸ்ட் பா.ஜ.வில் இணைந்ததால் இனி அந்த கட்சி தலைவர்களின் ஹேர்ஸ்டைல் எப்படி இருக்கும் என மீம் கிரியேட்டர்கள் படங்களை எடிட் பண்ண துவங்கிவிட்டனர்.

தற்போது மோடி, அமித்ஷா, யோகி ஆதித்தயநாத்தின்படங்கள் மீம்களின் வந்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவர்கள் படம் தயாராகி வருவதாகவும் பேச்சு.

அடுத்த செய்தி