ஆப்நகரம்

Monday Memes : திங்கள் கிழமை வந்தாலே வேலை செய்ய கடுப்பா இருக்கு! அப்ப மத்த நாளுல? மத்த நாளுல கண்டிப்பா கடுப்பாதான் இருக்கும்..

இன்று திங்கள்கிழமையை ஒட்டி Monday Tamil மீம்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. நீங்கள் சிரித்து மகிழ அவற்றில் சில உங்களுக்காக..

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 24 Apr 2023, 9:06 am
​இன்று திங்கள்கிழமை என்பதால் அலுவலகம் செல்பவர்கள் தொடங்கி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை வெறுப்போடுதான் சென்று கொண்டிருப்பார்கள். திங்கள் கிழமையின் செட்டிங்ஸ் அப்படி. அப்படி வெறுப்போடு வெளியே செல்பவர்களை லைட்டாக மோட்டிவேஷன் செய்யும் விதமாக இணையத்தில் வைரலாக பரவி வரும் Monday Memes சில இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. சிரித்து மகிழ்ந்து உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விடுங்கள்.
Samayam Tamil monday tamil memes gone viral on internet
Monday Memes : திங்கள் கிழமை வந்தாலே வேலை செய்ய கடுப்பா இருக்கு! அப்ப மத்த நாளுல? மத்த நாளுல கண்டிப்பா கடுப்பாதான் இருக்கும்..


திங்கள் கிழமை பரிதாபங்கள்..

உண்மைதான் தம்பி திங்கள்.. நீங்கள் பிறக்கும் போதே பல பேரோட நிம்மதிய கெடுத்துட்டுதான் பிறந்திங்க..

Monday மீம்ஸ்..

திங்கள் கிழமை ஆனாலே வேலை செய்ய கடுப்பா இருக்கும்.. அப்ப மத்த நாளுலாம் ஜாலியா இருக்குமா அண்ணா? அப்பல்லாம் கண்டிப்பா வேலை செய்ய கடுப்பா இருக்கும்..

ட்ரெண்டிங் தமிழ் மீம்ஸ்..

என்னடா வீக்கெண்ட் ஆனா கூட்டமா இருக்கு, திங்கள் கிழமை ஆனா மட்டும் வெறிச்சோடி காணப்படுது.. என்னாவா இருக்கும்?

Weekend மீம்ஸ்..

வாமா மின்னலுனு சொல்ற மாதிரி, இந்த வீக்கெண்ட் வந்தா மட்டும் ஏன் இவ்ளோ வேகமா போகுதுன்னே தெரிய மாட்டிங்குது..

திங்கள் கிழமை மீம்ஸ்..

பாஸ் அவன் மறுபடியும் வந்துட்டான்.. எவண்டா? அதான் பாஸ் நம்ம எதிரி அந்த திங்கள்கிழமை திரும்பியும் வந்துட்டான்..

வைரலாகும் திங்கள் கிழமை மீம்ஸ்..

திங்கள் கிழமை வந்தாலே ஒருத்தன் ஸ்கூல் போக மாட்டான் ஏன் தெரியுமா? ஏன் மச்சா? ஏன்னா அவன் காலேஜ் போறான்.

இணையத்தில் வைரலாகும் Monday மீம்ஸ்..

திங்கள் கிழமை காலைல ஆனா மட்டும் எழுந்துக்கவும் தோன மாட்டிங்குது.. வேலைக்கு போகவும் புடிக்க மாட்டிங்கிது.. நமக்கு அதுக்கும் என்ன பகையோ..

தமிழ் மீம்ஸ்..

அது ஏன்டா? திங்கள்கிழமை வந்தா மட்டும் வேலைக்கு லீவு போடுற? என் காலண்டர்ல திங்கள்னு ஒன்னு இல்லவே இல்ல சார்..

வைரலாகும் Monday Memes..

இந்த திங்கள்கிழமை ஆனாலே ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போய் உக்காருறதுக்கு அவ்ளோ கடுப்பா இருக்குல்ல மாப்ளை..

வைரல் தமிழ் மீம்கள்..

சனிக்கிழமையும் லீவு போட்டு கூட இந்த திங்கள்கிழமை இவ்ளோ சீக்கிரம் வந்துருச்சே.. என்ன கொடுமை சரவணன் இது..

எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி