ஆப்நகரம்

Month End Memes : எவ்ளோ சம்பளம் வாங்குனாலும் மாச கடைசில சிங்கிள் டீக்கு கூட கடன் வாங்குற ஜோக்கரா இருக்கியேடா!

மாத கடைசி ஆனாலே எப்படா சம்பள நாள் வரும் என்று இருக்கும். என்னதான் பட்ஜெட் போட்டு மாதம் முழுக்க சம்பளத்தை செலவு செய்தாலும் மாத கடைசியில் காசில்லாமல்தான் சுற்றி கொண்டிருப்போம். அப்படி மாத இறுதிநாட்களில் நடக்கும் காமெடிகள் சில மீம்களாக இந்த தொகுப்பில் பகிரப்பட்டுள்ளன.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 29 Mar 2023, 5:02 pm
என்னதான் கைநிறைய மாச முதல்நாள் சம்பளம் வாங்குனாலும், எப்படி? எங்க? போகும்னே தெரியாது, மாச கடைசில சல்லி காசு நம்ம கைல நிக்காது. ஒரு லட்சம் சம்பளம் வாங்குனாலும் இதே நிலைமைதான், 20,000 சம்பளம் வாங்குனாலும் இதே நிலைமைதான். மாத கடைசி நாட்களில் ஒவ்வொரு ரூபாயையும் எண்ணி எண்ணி செலவு செய்யும் அந்த வலியும் வேதனையும் இருக்கே, அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த மோசமான, காமெடியான அனுபவங்கள் இந்த மீம் தொகுப்பில் இருக்கானு பாத்துட்டு கமெண்ட் பாக்ஸ்ல ஒரு கருத்தை போட்டு விடுங்க..
Samayam Tamil month end funny tamil memes gone viral on internet
Month End Memes : எவ்ளோ சம்பளம் வாங்குனாலும் மாச கடைசில சிங்கிள் டீக்கு கூட கடன் வாங்குற ஜோக்கரா இருக்கியேடா!


ஐயோ போச்சே!

Month End Memes : நெனச்சத கூட வாங்க முடிலையேடா!

சில்லறை இல்ல போப்பா!

Month End Memes : ATM கூட நம்மல அசிங்கப்படுத்துதே!


EPS MGR Memes : முழு சந்திரமுகியாகவே மாறிய எடப்பாடி! இணையத்தில் வைரலாகும் எடப்பாடி - எம்ஜிஆர் மீம்ஸ்!

சிவாஜி!

Month End Memes : பேசாம ஊருக்கே திரும்பி போய்டு சிவாஜி..

வாம்மா மின்னலு!

Month End Memes : ஏய், ஏய் என்ன அதுக்குள்ள போற!?


Summer Memes : வெயில் அதிகமா இருக்கு லெமன் வாங்கிட்டு வாடான்னு சொன்னா, பக்காடி லெமன் வாங்கிட்டு வந்து நிக்குறான்டி உன் புள்ளை!

களங்காத அண்ணாத்தை!

Month End Memes :எவ்ளோ சூப்பரா இருந்தாலும் மாச கடைசி வந்தா பிரச்சனைதான்!

சூனாபானா!

Month End Memes : சூனாபானா மாட்டிக்காம சூதானமா தப்பிச்சிடு!


Savarkar History: சாவர்க்கர் அந்தமான் சிறையில் 4 முறை மன்னிப்பு கடிதம் எழுதியது ஏன்? பாஜக இவரை கொண்டாட காரணம் என்ன

டைம்லைன்!

Month End Memes : இதல்லாம் உண்மைதானுங்க!

ஸ்விகி பரிதாபங்கள்!

Month End Memes : 10 ரூபாய்க்கு ஏதாவது ஸ்விகில கொண்டு வந்து கொடுப்பாங்களா?



ஜோக்கரா நீ?

Month End Memes : கண்ணாடியை பாத்து நானே காரி துப்பிக்கிற மாதிரி ஆகிடுச்சே குமாரு!

இவனே சும்மா இரு இவனே!

Month End Memes : கைல காசு இல்லன்னு தெரிஞ்சிகிட்டே விளம்பரம் அனுப்புறது!

College Memes Tamil : நா செமஸ்டர் எழுத, ரிசல்ட் வர! நா அரியர் வைக்க, எங்கப்பா அத பாக்க! என்ன தூக்கி போட்டு மிதிக்க ஒரே கூத்தா இருக்கும்!

என்னா அடி!

Month End Memes : சம்பளத்துக்கும் செலவுக்கும் சம்மந்தமே இல்ல போலையே!?

அந்த வேதனை இருக்கே!

Month End Memes : கொடுத்த காச திரும்ப கேக்குற வலி இருக்கே..

எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி