ஆப்நகரம்

Mumbai Indians Memes : அர்ஜுனுக்கு மட்டும் நாய் கடிக்காம இருந்திருந்தா இந்நேரம் லக்னோ டீம் காலிடா! வைரல் மும்பை இந்தியன்ஸ் மீம்ஸ்..

MI vs LSG : நேற்று நடைபெற்ற லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்துள்ளது. இதனையொட்டி மும்பை அணி குறித்த ட்ரோல் மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அவற்றில் பிரபலமான மீம்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 17 May 2023, 9:19 am
மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி அடைந்து விட்டது. இதனால் யாருக்கும் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் மும்பை அணியைதான் ரசிகர்கள் பலமாக ட்ரோல் செய்து வருகின்றனர். அப்படி சமூக வலைத்தளங்களில் வைரலாக உலா வரும் ஐபிஎல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் குறித்தான மீம்களை இங்கு காணலாம்.
Samayam Tamil mumbai indians vs lucknow super giants ipl tamil memes gone viral on internet
Mumbai Indians Memes : அர்ஜுனுக்கு மட்டும் நாய் கடிக்காம இருந்திருந்தா இந்நேரம் லக்னோ டீம் காலிடா! வைரல் மும்பை இந்தியன்ஸ் மீம்ஸ்..


மும்பை இந்தியன்ஸ் ட்ரோல்..

எவனோ தெரில தம்பி மும்பை இந்தியன்ஸ் ஜெயிச்சா மட்டும் கடா அடிச்சி விருந்து வைக்குறதா சொல்லிருக்கானாம்.

அர்ஜுன் தெண்டுல்கர!

எங்க சின்ன கடவுள் அர்ஜுன் டெண்டுல்கர் மட்டும் இருந்துருக்கனும், எதிர் டீமை கதி கலங்க விட்ருப்பாரு..

LSG vs CSK..

லக்னோ எவ்ளோ நல்லவங்க.. தான் எடுத்துக்கிட்ட ஒரு பாயின்டையே அவங்களுக்கே திருப்பி கொடுத்தாங்க பாத்தீங்களா..

RCB vs MI

கடைசில உங்க அணி மாதிரியே எங்களையும் கால்குலேட்டர் தூக்கிட்டு அலைய விட்டுடீங்களே..

RCB மீம்ஸ்..

ஒரு மேட்ச் தோத்து போனா என்னப்பா , அடுத்த மேட்ச்ல கெத்தா விளையாடலாம்..

கம்பீர்..

என்னங்க இந்த CSK வர வர லக்னோ டீம் ஜெயிச்சதுக்குலாம் ஆர்வம்ஆகிட்றாங்க....

சீமான் மீம்ஸ்..

இந்த மும்பை இந்தியன்ஸ் மட்டும் எப்ப தோத்தாலும் இதே பில்டப் பண்றாங்களே.. என்னவாம்?

CSK மீம்ஸ்..

இருங்க இருங்க அடுத்து டெல்லியை ஜெயிச்சிட்டு வந்து ஆட்டம் போடலாம் பொறுமையா..

மும்பை இந்தியன்ஸ் ட்ரோல் மீம்ஸ்..

அவன் பொருளை எடுத்து அவனையே போடணும் அதுதாண்டா நல்ல ஆட்டக்காரனுக்கு அழகு..

அர்ஜுன் டெண்டுல்கர் ட்ரோல் மீம்ஸ்..

நாங்க நம்புறோம் நம்புறோம், அர்ஜுன் டெண்டுல்கருக்கு நாய் கடிச்சிது அதுனாலதான் அவரு வரல..

எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி