ஆப்நகரம்

Kaviya Maran : இந்தப்புள்ள காவ்யா மாறனுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டிங்குதே.. வைரல் ஐபிஎல் மீம்ஸ்..

SRH vs KKR : நேற்று நடந்த ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓனர் காவியா மாறன் மற்றும் SRH அணி சார்ந்த ட்ரோல் மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில பெஸ்ட் மீம்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 5 May 2023, 10:44 am
​அடிக்கடி ஆசைகாட்டி கடைசில தோத்து போய் காவியா மாறனை ஏமாற்றி கொண்டே இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்நிலையில் நேற்று நடந்த மேட்சிலும் ஜெயிப்பது போல் சென்று மிக மோசமான தோல்வி அடைந்துள்ளது SRH அணி. இதனால் மனமுடைந்த காவியா மைதானத்திலேயே கத்தி விட்டார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக மீமாக வலம் வருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
Samayam Tamil srh vs kkr ipl match kavya maran troll memes gone viral on internet
Kaviya Maran : இந்தப்புள்ள காவ்யா மாறனுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டிங்குதே.. வைரல் ஐபிஎல் மீம்ஸ்..


காவியா மாறன் ட்ரோல்..

என்னடா மத்த நாளுல இந்த டீம் கழுவி கழுவி ஊத்துவீங்க.. திடீர்னு காவியா மாறனுக்கு கரிசனம் காட்டிட்டு இருக்கீங்க..

Karl Marx Birthday : காரல் மார்க்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாட்ஸப் ஸ்டேட்டஸ் மற்றும் தத்துவங்கள்..

காவியா மாறன் vs விராட் கோலி

இவங்க ரெண்டு பேருல யாரு இந்த ரியாக்சன் சரியா பண்றாங்க, அழகா பண்றாங்கன்னு பாத்து சொல்லுங்க..

காவியா மாறன் & ஹேரி புரூக்

உள்ள கூட்டிட்டு போயி என்னா அடி.. வெளுத்து விட்டு அனுப்பீட்டாங்க.. இனி இந்த மாதிரி மோசமா ஆடுவ?

Happy Buddha Purnima : புத்தரின் பிறந்தநாளில் அவரின் வாழ்க்கை தத்துவங்கள், பொன்மொழிகள் மற்றும் வாட்ஸப் ஸ்டேட்டஸ்கள்..

காவியா மாறன் மீம்ஸ்..

அழகா கியூட்டா இருக்குறவங்கள அழ வைக்குற பாவம் உங்கள சும்மாவே விடாது பாய்ஸ்..

ஐபிஎல் மீம்ஸ்..

ஏண்டா எப்ப பாரு ஜெயிக்கிற மாதிரி வந்து அந்த புள்ளைக்கு நம்பிக்கையை கொடுத்துட்டு தோத்து போனா என்னடா அர்த்தம்?

காவியா மாறன் ட்ரோல் மீம்ஸ்..

​காவியா மாறன் ஃபீல் பண்றத பாத்து இவனுங்க ஃபீல் பண்ணிட்டு இருக்கானுங்க.. டேய் அவங்க பணத்தை செலவு பண்றதுக்காகத்தான் டீமே எடுத்துருக்காங்க..

காவியா மாறன் மீம்ஸ்..

எப்ப பாரு அந்த புள்ளைக்கு ஆசைகாட்டி அழுகை வெச்சிட்டு போறதே பொழப்பா வெச்சிருக்கானுங்க..

காவியா மாறன்..

SRH டீம் ஓனரா இருக்குறதுக்கு டீம் பிளேயர்ஸ் நல்லா பண்றாங்களோ இல்லையோ, இவங்க நல்லா பண்றாங்க..

ஐபிஎல் ட்ரோல் மீம்ஸ்..

ஒவ்வொரு மேட்ச்லையும் அந்த அக்காவை அழுக விட்றதே இந்த பசங்களுக்கு வேலையா போச்சி..

வைரல் ஐபிஎல் மீம்ஸ்..

உங்களுக்குலாம் டீமும், டீம் பிளேயரும்தான் ட்ரெண்ட் ஆவாங்க.. எங்களுக்கு எங்க ஓனரே பயங்கரமா ட்ரெண்ட் ஆவாங்க..

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மீம்ஸ்..

இந்த டீமை வெச்சிக்கிட்டு காவியா மாறனுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டிங்குது.. இவங்களுக்காகவாவது யாராவது வந்து SRHகிட்ட தோத்துட்டு போங்கடா..

எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி