ஆப்நகரம்

Amma Memes : அம்மா மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டியே, உங்கம்மா எந்த மாதிரினு அப்பா கிட்ட ஒருவாட்டி கேட்டியாடா? வைரல் தமிழ் மீம்ஸ்!

Tamil Memes : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அம்மாக்களை ட்ரோல் மீம்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மீம்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 9 Jun 2023, 11:35 pm
Zomato நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் ப்ரோமோஷன் மெசேஜ்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாவது உண்டு. அதுவும், சரியாக எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் காமெடியாக மெசேஜ்களை அனுப்பி எப்படியாவது நம்மை சாப்பிட தூண்டி விடுவார்கள் இந்த உணவு டெலிவரி நிறுவனம். அதற்காகவே நெட்டிசன்கள் இந்நிறுவனத்தை ட்ரோல் செய்து சில மீம்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், வீடுகளில் அம்மாக்கள் செய்யும் அட்ராசிட்டிகளை ட்ரோல் செய்தும் பல மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படி இணையத்தில் வைரலாகும் தமிழ் மீம்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.
Samayam Tamil trending tamil memes including amma troll memes gone viral on internet
Amma Memes : அம்மா மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டியே, உங்கம்மா எந்த மாதிரினு அப்பா கிட்ட ஒருவாட்டி கேட்டியாடா? வைரல் தமிழ் மீம்ஸ்!


தமிழ் மீம்ஸ்

இந்த Zomato மட்டும்தான் நம்ம ஒரு இட்லி கூட ஆர்டர் பண்ணமாட்டோம்னு தெரிஞ்சும் இவ்ளோ புகழ்ந்து பேசுறான்.

தமிழ் வைரல் மீம்ஸ்

சும்மா வந்து என்ன சாப்பாடு வெச்சிருக்கேன்னு பாக்கதான் செய்வோம், அதுக்குன்னு நாங்க வாங்கிடுவோமா?

தமிழ் வைரல் மீம்ஸ்

வரான், ஒரு பிக்அப் லைன் சொல்றான், அவன் பாட்டுக்கு போய்டுறான். ரிப்பீட்டு.

தமிழ் வைரல் மீம்ஸ்

அது எப்படி திமிங்கலம் ரெண்டு பேரும் ஒரே கடைல தான் இட்லி வாங்குறீங்க. ஆனா காசு மட்டும் வேற வேற விலை வெச்சு விக்குறீங்க!

தமிழ் வைரல் மீம்ஸ்

ஆமா, இவரு நல்ல சட்டை போட்டுட்டு போனா மட்டும் இவரை நாலு பொண்ணு பாக்க போதுன்னு என்ன பெத்த அம்மாவே சொன்னா நான் எங்க போறது?

தமிழ் வைரல் மீம்ஸ்

அம்மா மாதிரி குணமான பொண்ணு வேணும்னு கேட்டியே தம்பி, ஆனா உங்கம்மா எப்படின்னு ஒருவார்த்தை எங்கிட்ட கேட்டியா?

தமிழ் வைரல் மீம்ஸ்

அம்பி சொன்னா புரிஞ்சிக்கோடா அம்பி, சும்மா உன் ஸ்டோரிக்கு லைக் போடுறதுக்குலாம், லவ் லெட்டர் தூக்கிட்டு வர கூடாது.

தமிழ் வைரல் மீம்ஸ்

ஜெசி நீ மட்டும் உன்னு சொல்லு, 50 லட்ச ரூபாய் வண்டி எடுத்துட்டு வரேன். என்ன கார்டா வெச்சிருக்க? எது காரா? நான் ஜேசிபி வண்டி ஓட்டிட்டு இருக்கேன்மா!

​தமிழ் வைரல் மீம்ஸ்

இப்படி உங்க பழைய காதலர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கணும்னு கணக்கு போட்டா லிஸ்ட் எத்தனை வரும்?

தமிழ் வைரல் மீம்ஸ்

மதியம் சாப்பாட்டுக்கு என்ன கொண்டு வந்த மச்சான்? லன்ச் தான்டா மச்சான். நோவ் முத்தண்ணா அவ்ளோதான் உனக்கு லிமிட்டு.

எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி