ஆப்நகரம்

Office Memes Tamil : ஆபீசுக்கே வர மாட்டான், காபி ஷாப்ல பொண்ணுங்க கூடவே இருப்பான்! கேட்டா பிளேபாய்னு சொல்லுவான்! வடிவேலு வெர்சன் ஆபிஸ் மீம்ஸ்!

Tamil Memes : நமது அலுவலகங்களில் இருக்கும் சக பணியாளர்களின் குணாதிசயங்களை வடிவேலு வெர்சன் மீம்களாக பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 8 Jun 2023, 11:30 am
உங்கள் ஆபீஸ்ல உங்க கூட வித்தியாச வித்தியாசமா பல பேரு வேலை செய்வாங்க. அவங்கள நேரடியா ட்ரோல் செய்யணும்னு நினைச்சாலும் முடியாது. ஆனால், இங்கு நெட்டிசன்கள் ஒவ்வொருத்தரோட குணாதிசயங்களையும் மீம்களாக பகிர்ந்து ட்ரெண்ட் செய்துள்ளனர். அதுவும் காமெடி புயல் வடிவேலு வர்சனில் இந்த மீம்கள் வைரலாகி வருகின்றன.
Samayam Tamil vadivelu version office troll tamil memes gone viral on internet
Office Memes Tamil : ஆபீசுக்கே வர மாட்டான், காபி ஷாப்ல பொண்ணுங்க கூடவே இருப்பான்! கேட்டா பிளேபாய்னு சொல்லுவான்! வடிவேலு வெர்சன் ஆபிஸ் மீம்ஸ்!


தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

வீட்டுக்கு போனா நெட் கிடைக்காதுன்னு ஆபீஸ் நெட்ல எல்லாத்தையும் டவுன்லோட் செய்யும் ட்யூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

கொஞ்சூண்டு சலுகைக்கு ஆசைப்பட்டு மேனேஜர் வீடு வேலை வரைக்கும் செய்யும் பலியாடு ட்யூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

வேலை செய்யாம ஆபீஸுக்கு அவன் ஏன் வரான்னு அவனுக்கே தெரியாம இருக்கும் ட்யூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

வீடு, ஆபீஸ்னு எந்த வித்தியாசமும் இல்லாம வேலை செய்து கொண்டே இருக்கும் ட்யூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

பாட்டு கேக்குறானோ இல்லையோ, எப்ப பாரு காதுல எதையாவது மாட்டிகிட்டே சுத்தும் ட்யூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

லேப்டாப் கொடுத்து வேலை செய்ய சொன்னா, எப்ப பாரு மொபைல் மட்டுமே நோண்டிக்கொண்டு இருக்கும் ட்யூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

எப்ப பாரு பெண்கள் பக்கமே உலாவி கொண்டு இருக்கும், பெண்களுக்கு ஒரு உதவி என்றால் மட்டும் ஓடோடி சென்று செய்யும் ட்யூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

வாரத்துக்கு நாலு நாளைக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி லீவு எடுத்து கொண்டே இருக்கும் ட்யூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

பில்லர் பில்லர்னு சொல்லியே எல்லா வேலையும் அவன் மண்டைல கட்டிடுவாங்க. அப்டி ஒரு ஏமாளி டியூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

தன்னுடைய வேலையில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கும் பொறுப்பான ட்யூட்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

ஆபீஸ் வந்தாலும் எப்ப பாரு காபி ஷாப்லயே இருக்கும் காபி ட்யூட். கேட்ட அங்கதான் ரிலாக்ஸா இருக்குமாம்.

தமிழ் ஆபீஸ் மீம்ஸ்

வேலையும் செய்ய மாட்டான், சும்மாவும் இருக்க மாட்டான். ஏதாவது கதை சொல்லிகிட்டே இருப்பான்.

எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி