இந்த படகு அந்தரத்தில் பறக்கவில்லை. தண்ணீரில்தான் மிதக்கிறது. தண்ணீர் தெளிவாக இருப்பதால் அதன் நிழல் கீழே தெரிகிறது.
இந்த கார் அந்தரத்தில் எல்லாம் நிற்கவில்லை சற்று தலையை சாய்த்து பாருங்கள் புரியும்.
இந் படத்தால் பார்த்தாலே தெரியும் இந்த பெண்ணின் பின்னால் இருக்கும் நபரின் கைதான் அது என்று
கேமரா கோணத்தில் வித்தியாசமாக எடுக்கப்பட்ட புகைப்படம்
தண்ணீரில் கல்லை எரிந்துவிட்டு அதற்கு நேராக விரலை வைத்து எடுத்த செமிசெல்பி புகைப்படம்
வாயக்குள் கார் செல்வது போல வித்தியாசமான கேமரா கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இந்த இரண்டு மழலைகளும், மலையை கையில் எடுத்து செல்லும் மாதிரியாக வெளியான புகைப்படம்
கணவனை தூரத்தில் படுக்க வைத்து மனைவி கேமரா முன்பு நின்று எடுக்கப்பட்ட புகைப்படம்
இந்த பேக் பெரியது என்றாலும் இவரை விட பெரியதுலாம் இல்லை. இது கேமரா ட்ரிக்
இது தூரத்தில் இருக்கும் பெரிய ஆர்ச் எல்லாம் இல்லை பக்கத்தி் இருக்கும் பைப்தான்
இந்த படி கற்பனை படி தான் ஒரிஜினல் இல்லை.
நேராக இவரது வாய்க்குள் வீரர்கள் இறங்குவது போன்ற இந்த புகைப்படமும் கேமரா ட்ரிக் தான்
இந்த ஓட்ட சிவிங்க்கு நிகரா அந்த விமானம் பறக்குதா? அல்லது விமானம் பறக்கும் உயரத்திற்கு இந்த ஓட்டக சிவிங்கி வளர்ந்துள்ளதா?
இந்த கால் எதிரே நிற்பவரின் காலின் கண்ணாடி பிரதிபலிப்பு
இந்த புகைப்படம் இண்டெர்நெட்டில் மிகப்பிரபலம் இதற்கு விளக்கம் எல்லாம் தேவையே இல்லை.
காரை ஸ்கேட்டிங் போர்டு மீது நிற்க வைத்து போல எடுக்கப்பட்ட மாயாஜால புகைப்படம்
இந்த பெண் கொடுக்கும் பிளேன் கிஸ் கூட செம கலர்புல்
இந்த நபருக்கு மீசை இவ்வளவு பெரியாக இல்லை அவர் முன்பு ஒரு பெண் நிற்கிறார் பாருங்கள்.
இந்த மேகம் எல்லாம் இவர் அடிக்கும் ஸ்பிரேயில் உருவானதோ?
இந்த குப்பைத்தொட்டி அந்தரத்தில் நிற்பது போன்ற புகைப்படம்தான் இது.
இந்த லாரியில் கப்பலையே லோடாக ஏற்றி விட்டார்கள் போல..!
இந்த பெண்ணின் கை குட்டியாக இருக்கறது என நினைக்காதீர்கள் அதுஅந்த குழந்தையின் கை
ஒற்றை காலில் நிற்கும் இந்த மனிதன் இன்னொரு காலை தூங்கியுள்ளார் அவ்வளவு தான்.
பக்கத்தில் செல்லும் காரை நாய் ஓட்டுவது போல தெரிகிறது அல்லவா?
இந்த நபரின் வாய்க்குள் கம்பி செல்வது போல எடுக்கப்பட்ட டைமிங் போட்டோ இது.
நம்மூர் ஜல்லிகட்டு போன்ற ஒரு போட்டியில் மாட்டுடன் மனிதன் விளையாடியபோது கிளிக்கியது.
இந்த புகைப்படத்தில் வெள்ளி சட்டையை இருவரும் போட்டிருப்பது போல டைமிங்கில் எடுக்கப்பட்டது.
இந்த அறையின் வரைப்பட்ட 3டி ஓவியம்
இந்த புகைப்படத்தில் உள்ள ஆணும் பெண்ணும் ஒரே காலில் நிற்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம்
இந்தபறவை தன் குஞ்சுகளை தனக்குள் வைத்து காக்கிறது. அதனால் தான் அத்தனை கால்கள்
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.