ஆப்நகரம்

மாட்டை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்...! கையும் களவுமாக வளைத்து பிடித்தது போலீஸ்..!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள அமெரிக்கா எல்லை பாதுகாப்பு பேட்ரோல் அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தாங்கள் வசம் மெக்ஸிகன் நாட்டை சேர்ந்த ஒருவர் பிடிபிட்டிருப்பதாகவும், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தகவல் அனுப்பினர்.

Samayam Tamil 22 Mar 2019, 2:47 pm
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள அமெரிக்கா எல்லை பாதுகாப்பு பேட்ரோல் அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தாங்கள் வசம் மெக்ஸிகன் நாட்டை சேர்ந்த ஒருவர் பிடிபிட்டிருப்பதாகவும், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தகவல் அனுப்பினர்.
Samayam Tamil a 28 years old man caught having sex with cow in south texas
மாட்டை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்...! கையும் களவுமாக வளைத்து பிடித்தது போலீஸ்..!


அவர்களிடம் சிக்கிய அந்த மெக்ஸிக்கன் நாட்டை சேர்ந்தவர் பெயர் ஜோஸ் நினோ, அவரை எதற்காக போலீசார் பிடித்தனர் என தெரிந்தால் நீங்கள் நிச்சயம் அதிர்ச்சியடைவீர்கள்.
Read More: பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சும் நிகழ்வு: 1600 செக்ஸ் வீடியோக்கள் லைவ்வாக ஸ்டிரீம் செய்யப்பட்ட அவலம்

அவர் அந்த பகுதியில் இருந்த ஒரு பசு மாட்டுடன் செக்ஸ் உறவு வைத்திருக்கிறார் இந்த ஜோஸ் நினோ. அதற்காக அவரை அமெரிக்க பார்டர் பாதுகாப்பு பேட்ரோல் போலீசார் பிடித்தனர்.
Read More: இந்த தேர்தல்ல ஓட்டு போட கையில "மை" வைக்குறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...!

இதையடுத்து அவர்கள் ஜோஸை போலீசாரிடம் ஒப்படைத்த பின்பு போலீசார் ஜோஸிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர். தற்போது அவருக்கு 1500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி